எண்ணற்ற அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மியின் புது ஸ்மார்ட்வாட்ச்..!!!

Loading… இந்த ஸ்மார்ட்வாட்ச், வருகிற ஜூன் 28-ந் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி தளத்தில் விற்பனைக்கு வர உள்ளது.டிஸ்ப்ளேவை பொருத்தவரை 360 x 360 பிக்சல்களுடன் கூடிய 1.32 இன்ச் டச் ஸ்கிரீன் உள்ளது.ரியல்மி நிறுவனம் தனது புதிய ஸ்மார்ட்வாட்ச்சை அறிமுகம் செய்து உள்ளது. அதன்படி இந்த ஸ்மார்ட்வாட்ச்சுக்கு ரியல்மி டெக்லைஃப் வாட்ச் R100 என பெயரிடப்பட்டு உள்ளது. இது புளூடூத் காலிங் வசதியுடன் வருகிறது. மேலும் இதில் மிகப்பெரிய பேட்டரி பேக் அப் மற்றும் … Continue reading எண்ணற்ற அம்சங்களுடன் அறிமுகமானது ரியல்மியின் புது ஸ்மார்ட்வாட்ச்..!!!